TNPSC Current Affairs Quiz 15-16th January 2019
Current Affairs Quiz 15-16th January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.
பொது பிரிவில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான (EWS-Economically Weaker Sections) 10% ஒதுக்கீடு எந்த மாநிலத்தில் முதன் முதலாக அமலாகவுள்ளது?
Uttar Pradesh
Rajasthan
Gujarat
Maharashtra
இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை (First India-Central Asia Dialogue 2019) நடைபெற்ற நாடு?
Tajikistan
Kyrgyzstan
India
Uzbekistan
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு 2020-ஆம் ஆண்டு (India-Central Asia Dialogue 2020, India) நடைபெறும் நாடு?
India
Kyrgyzstan
Tajikistan
Uzbekistan
நாட்டில் போதை மருந்து முறைகேடுகளை களைய (five-year action plan to address drug abuse) இந்திய அரசு, ஐந்தாண்டு கால திட்டத்தை தயாரித்துள்ளது, அந்த ஐந்தாண்டு காலத்தை குறிப்பிடுக?
2016-2021
2017-2022
2018-2023
2019-2024
10 வது சீக்கிய குரு "குரு கோவிந்த் சிங்" (10th Sikh guru Govind Singh) அவர்களின், 352 வது பிறந்த நாள் ஜனவரி 13 அன்று பல பகுதிகளிலிருந்தும் பிரகாஷ் உட்சவ் (Prakash Utsav) என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. குரு கோவிந்த் சிங் பிறந்த ஆண்டு?
1667
1776
1667
1666
அண்மையில் "ஒரு குடும்பம் ஒரு வேலை திட்ட"த்தை (‘One Family, One Job’ scheme) சிக்கிம் தொடங்கியுள்ள மாநில அரசு?
Assam
Sikkim
Meghalaya
Kerala
சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நாள்?
14.01.2019
15.01.2019
16.01.2019
17.01.2019
சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள்?
14.01.1970
14.01.1967
14.01.1968
14.01.1969
இந்தியா-சீனா இடையிலான எல்லை கோடு (India China border name) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Radcliffe Line
Purbachal Line
McMahon line
Durand Line
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019, நடைபெறவுள்ள நகரம்? சிகாகோ
San Francisco
Los Angeles
Seattle
Chicago