TNPSC Current Affairs Quiz 17-18th January 2019




Current Affairs Quiz 17-18th January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge...

  1. அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த புகார்களை தெரிவிக்கும் இணையத்தளம்?
    1.  SeeFox
    2.  Shewill
    3.  Shebox
    4.  SeeWell

  2. ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் போட்டி?
    1.  Wimbledon 2019 
    2.  French Open 2019   
    3.  US Open 2019 
    4.  Australian Open 2019

  3. இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை (India-Central Asia Dialogue 2019) நடைபெற்ற நாடு?
    1.  Samarkand, Uzbekistan
    2.  Astana, Kazakhstan
    3.  Dushanbe, Tajikistan
    4.  Bishkek, Kyrgyzstan

  4. FIA ஃபார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் (FIA Formula 3 European Championship) சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர்?
    1.  Sundaram Karivardhan 
    2.  Karna Kadur 
    3.  Jehan Daruvala
    4.  Rajini Krishnan

  5. 2018 வணிகம் செய்ய எளிதான மாநிலங்கள் பட்டியலில் (ACI's Ease Of Doing Business (EDB) Index 2018) முதலிடம் பெற்ற மாநிலம்?  
    1.  Tamil Nadu
    2.  Telangana
    3.  Kerala
    4.  Andhra Pradesh

  6. தப்பியோடிய பொருளாதார குற்றவாளி (FEO, Fugitive Economic Offender)" என்று அறிவிக்கப்பட்டுள்ள முதல் இந்திய வர்த்தகர்?
    1.  Nirav Modi
    2.  Vijay Mallaya
    3.  Mehul Choksi
    4.  Mukul Deora 

  7. 2019 நியுடெல்லி உலகப் புத்தக கண்காட்சி எந்த கருப்பொருளில் (Theme) நடைபெறுகிறது?
    1.  Readers with Special Needs
    2.  Readers for Books
    3.  Books for All
    4.  Every book its Reader

  8. 2019 ஆண்டுக்கான பிலிப் கோட்லர்-பிரசிடென்ஷியல் விருது (Philip Kotler Presidential award) பெற்ற இந்திய  தலைவர்?
    1.  Ram Nath Kovind
    2.  Venkaiah Naidu
    3.  Sushma Swaraj
    4.  Narendra Modi

  9. அண்மையில் இந்திய ராணுவத்தின்  (joint amphibious exercise, three armed forces) முப்படை கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்ற கடற்பகுதி?
    1.  Kerala
    2.  Goa
    3.  Andaman and Nicobar Islands
    4.  Tamil Nadu

  10. புராதன சரஸ்வதி நதி மறுசீரமைப்பு திட்டங்களுக்கு (Projects to Revive Mythical Saraswati River) அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள மாநிலம்?
    1.  Gujarat
    2.  Rajasthan
    3.  Maharashtra
    4.  Haryana