TNPSC Current Affairs Quiz 25th, January 2019
Current Affairs Quiz 25, January 2019
, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.
.
இந்தியாவில் முதன் முறையாக ‘DRONE’ மூலம் வானில் பறக்கும் ‘ஏர் டாக்சி’யை (India’s first Air taxi, Drone Air Taxi), தயாரித்துள்ள ‘தக்ஷா’ மாணவர் குழு (Daksha Team) எந்த பல்கலைக்கழத்தை சேர்ந்தது? அண்ணா பல்கலைக்கழகம்,
Madurai Kamaraj University
Bharathidasan University
MIT-Anna University
Madras University
தேசிய வாக்காளர் தினம்" (National Voters' Day)?
January 28th
January 27th
January 26th
January 25th
2019-ஆம் ஆண்டின் (2019 National Voters' Day Theme) மையக்கருத்து?
No
Voter
to be Left Behind
All
Voter
to be Concerned
Every
Voter
Every Citizen
No Citizen Left Behind
மத்திய அரசு வேலைகளில்,10 சதவீத இடஒதுக்கீடு (10% quota) பொதுப்பிரிவினரில், யாருக்கு அளிக்கப்படுகிறது?
E
conomically Higher Sections
E
conomically Forward Sections
E
conomically Weaker Sections
E
conomically Wealth Sections
2019 குடியரசு தினவிழாவில் அசோக் சக்ரா விருது பெறும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர்?
Naik Nazir Mumamed Wani
Naik Sundar Alok Kumar
Naik Alok Wani
Naik Nazir Ahamed Wani
கிராம சபைக் கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை கூட்டப்படுகிறது?
03
04
05
02
தேசிய பெண் குழந்தைகள் தினம் (National Girl Child Day)?
January 24th
January 25th
January 26th
January 27th
2019 தேசிய பெண் குழந்தைகள் தின (2019 National Girl Child Day Theme) மையக்கருத்து?
Empowering Girls for a Indian Continent.
Empowering Girls for a Vision India.
Empowering Girls for a Future Tomorrow.
Empowering Girls for a Brighter Tomorrow.
தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் (24.1.2019), பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக, 2 விருதுகள் பெற்ற மாநிலம்?
Maharashtra
Telangana
Tamil Nadu
Kerala
எளிதில் தொழில் தொடங்கி நடத்துவதற்கு உகந்த 50 முன்னணி நாடுகளின் பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம்?
80-வது இடம்
79-வது இடம்
78-வது இடம்
77-வது இடம்