TNPSC Current Affairs Quiz 26th, January 2019
Current Affairs Quiz 26, January 2019
, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.
.
புதிய கடற்படை விமான தளம் "INS கோஹசா" (INS Kohassa) எந்த மாநிலத்தில் / யூனியன் பிரதேசத்தில் அண்மையில் தொங்கப்பட்டுள்ளது?
Thanuskodi
Goa
Andaman and Nicobar Islands
Kochin
"3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்" (3-Year Strategic Programme) எந்த இரு நாடுகள் இடையே செயல்படுத்தப்படஉள்ளது?
India-Bhutan
India-China
India-Vietnam
India-South Africa
அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் "குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர்" என்ற சிறப்பை பெற்ற "ரோகித் பாடெல்" எந்த நாட்டை சேர்ந்தவர்?
Nepal
India
Sri Lanka
Laos
2019 மண்ணின் மொழிகள் குறித்த உலகளாவிய கருத்தரங்கம் (IYIL2019-International Year of Indigenous Language) நடைபெறும் நாடு?
Delhi
New York
France
London
70-வது குடியரசு தினவிழாவில் ( 26.1.2019) சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிரில் ரமாபோசா எந்த நாட்டவர்?
Srilanka
Vietnam
Bangladesh
South Africa
2019-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்கள்?
Pranab Mukherjee, Bangaru Adigalar, Jothirao Pule
Bhupen Hazarika, Pranab Mukherjee, Nanaji Deshmukh
Bhupen Hazarika, Pranab Mukherjee, Ravi Shankar
Nanaji Deshmukh, Bangaru Adigalar, Pranab Mukherjee
சர்வதேச சுங்க தினம் (International Customs Day)?
January 26
January 27
January 28
January 29
சர்வதேச ஹோலோகாஸ்ட் படுகொலை நினைவு தினம்" (International Day of Commemoration in Memory of the Victims of the Holocaust)?
January 25
January 26
January 28
January 27
2019 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்?
Serena Williams
Petra Kvitová
Naomi Osaka
Simona Halep
2019 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்?
Rafael Nadal
Roger Federer
Juan Martín del Potro
Novak Djokovic