TNPSC Current Affairs Quiz 28-29th, January 2019
Current Affairs Quiz 28-29, January 2019
, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.
.
தமிழ்நாட்டின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக-எய்ம்ஸ் மருத்துவமனை (AIIMS Tamil Nadu) எங்கு அமையவுள்ளது?
Thiruparangundram, Madurai
Kizhadi, Madurai
Thoppur, Madurai
Anuppanadi, Madurai
இலங்கையில் உள்ள எந்த விமான நிலையத்தை அடுத்த 40 ஆண்டுகளுக்கு இந்தியா நிர்வகிக்கஉள்ளது?
Bandaranaike International Airport
Anuradhapura Airport
Mawella Lagoon Airport
Mattala Rajapaksa International Airport
மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும், ‘ரெயில் 18’ ரயிலுக்கு சுட்டப்பட்டுள்ள புதிய பெயர்?
Vande Bharat Express
Duronto Express
Shatabdi Express
Yuva Express
அண்மையில் வெளியிடப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் (Test All-Rounder Rankings) முதல் இடம் பெற்ற ஜாசன் ஹோல்டர் (Jason Holder) எந்த நாட்டவர்?
New Zealand
England
West Indies
South Africa
பாகிஸ்தானில் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ள (Pakistan's first Hindu woman judge) இந்து பெண் நீதிபதி?
Ambika Sukumaran
Radhika Netham
Deepa Kumari
Suman Kumari
பாகிஸ்தான் நாட்டு 'தேசிய பானமாக" (Pakistan National Drink) சமீபத்தில் அறிவிக்கப்பட்டது?
Mango Juice
Sugarcane Juice
Apple Juice
Banana Juice
ஆஸ்திரேலிய ஓபனை சாம்பியன் பட்டத்தை 7-முறை வென்று சாதனை படைத்துள்ளவர்?
Novak Djokovic
Rafael Nadal
Roger Federer
Andy Murray
தமிழ்நாட்டின் மாநில ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
Justice Kirubakaran
Justice R.S. Thakur
Justice Premaltha
Justice Pon. Kalaiyarasan
அண்மையில் இனவெறி பேச்சு தொடர்பாக 4 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டுள்ள "சர்ப்ராஸ் அகமது" எந்த நாட்டவர்?
Afganistan
Bangladesh
Pakistan
Sri Lanka
03 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் (விம்பிள்டன், அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன்) சாம்பியன் பட்டம் வென்று கிராண்ட்ஸ்லாமில் ஹாட்ரிக் சாதனையை (Hotrick Grandslam) அண்மையில் படைத்தவர்?
Roger Federer
Rafael Nadal
Stan Wawrinka
Novak Djokovic