TNPSC Current Affairs Quiz 4-5, January, 2019
Current Affairs Quiz January 3rd, 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams TNPSC/UPSC/RRB/TRB/Banking Exams 2019. Attend the Test and update your General Knowledge.
உலகளாவிய இணைய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது "GAFA Tax" வரியை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு?
Belgium
Germany
France
England
இந்திய விண்வெளி ஆய்வு (ISRO) மையம் "மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல் கண்டிபிடிப்பு"களுக்கான (Space Science Activities) தொடங்கியுள்ள புதுமுயற்சி (Initiative) எது?
RASHID
RAGAV
VIRON
SAMWAD
சட்ட விரோத நிலக்கரிச் சுரங்கங்களுக்காக, தேசிய பசுமை தீர்ப்பாயம் எந்த மணிலா அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது?
Megalaya
Jharkand
Chattisghar
Uttarapradesh
எந்த மாநில அரசு "கல்விக்காக பிரத்யேகமான தொலைக்காட்சி (Education TV Channel)" அலைவரிசையை தொங்கப்படவுள்ளது?
Telangana
Karnataka
Tamil Nadu
Kerala
கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு படிக்கவும் எழுதவும் உதவும் வகையில் "பிரெயில் முறையை கண்டுபிடித்தவர்?
Aaron Louis
Louis Bernard
Alex Braille
Louis Braille
ஆஸ்திரேலியாவில் நடைபெறும், இந்தியா-ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், 1000-க்கும் அதிகமான பந்துகளை (Face 1000 balls in a Test series) சந்தித்த இந்திய வீரர்?
Rishabh Pant
Cheteshwar Pujara
Virat Kohli
Rohit Sharma
குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை (Right of Children to Free and Compulsory Education Act, 2009), சட்டம் வரப்பட்ட ஆண்டு?
2009
2005
2010
2012
2109 ஆசிய கால்பந்து போட்டிகள் (AFC Asian Cup 2019), நடைபெறும் நகரம்?
Bijing
Delhi
Dubai
Abudhabi
வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு சதங்கள் (100 Runs) இந்திய விக்கெட் கீப்பர்?
Virat Kohli
Rohit Sharma
Rishabh Pant
K.L. Rahul
2018-ஆம் ஆண்டில் எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் அதிக அளவில் சர்வேதேச விக்கெட்டுகளை (Highest International Wicket-Taker in 2018) வீழ்த்தியுள்ளார்?
Raveendra Jadeja
Ishant Sharma
Mohamed Shami
J
asprit Bumrah