TNPSC Current Affairs Quiz 6-7, January, 2019



Current Affairs Quiz January 3rd, 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams TNPSC/UPSC/RRB/TRB/Banking Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. நாட்டின் இரண்டாவது தேஜஸ்' ரயில் (Tejas Express), தமிழ்நாட்டின் எப்த இரு நகரங்கள் இடையேஸ் சென்னை-மதுரை (Second Tejas train) இயக்கப்படஉள்ளது? 
    1.  Chennai-Coimbatore
    2.  Chennai-Tirunelveli
    3.  Chennai-Madurai 
    4.  Coimbatore-Madurai 

  2. அண்மையில் "கோயல்-கரோ மண்டல் அணை திட்டம் (Koel-Karod Dam Project)" எந்த மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது? 
    1.  Madhya Pradesh
    2.  Chhattisgarh
    3.  Odisha
    4.  Jharkhand

  3. ‘பஞ்ச தீர்த்தம்’ என்ற இந்து மத தலம் எந்த அண்டை நாட்டில் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது?  
    1.  Pakistan
    2.  Bangladesh
    3.  Nepal
    4.  Srilanka

  4. "The Accidental Prime Minister" என்ற திரைப்படம், இந்தியாவின் எந்த பிரதமரை பற்றி எடுக்கப்பட்டுள்ளது? 
    1.  H. D. Deve Gowda
    2.  P. V. Narasimha Rao
    3.  Manmohan Singh
    4.  Rajiv Gandhi

  5. தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலின் (Tamil Nadu State Council for Science and Technology) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ISRO விஞ்ஞானி? 
    1.  Anuradha TK
    2.  Subbiah Arunan
    3.  A. S. Kiran Kumar
    4.  Mylswamy Annadurai 

  6. சர்வதேச உவர்நீர் மீன்வளர்ப்பு மாநாடு  (BRAQCON 2019) நடைபெறும் நகரம்?  
    1.  Kolkata
    2.  Chennai
    3.  Goa
    4.  Cochin

  7. 2018-ஆம் ஆண்டிற்கான புரோ கபடி லீக் (Pro Kabaddi 2018) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?  
    1.  Bengaluru Bull
    2.  Patna Pirates  
    3.  Gujarat Fortunegiants 
    4.  Telegu Titans

  8. 2019 மகாராஷ்ட்ரா ஓபன் டென்னிஸ் (2019 Maharashtra Open) போட்டியின், ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
    1.  Gilles Simon
    2.  Robin Haase 
    3.  Matwé Middelkoop
    4.  Kevin Anderson

  9. 2019 மகாராஷ்ட்ரா ஓபன் டென்னிஸ் (2019 Maharashtra Open) போட்டியின், இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜோடி?  
    1.  Divij Sharan-Prajnesh Gunneswaran
    2.  Rohan Bopanna-Prajnesh Gunneswaran
    3.  Rohan Bopanna-Divij Sharan 
    4.  Rohan Bopanna-Sumit Nagal

  10. சமீபத்தில், Baroda (BoB) வங்கியுடன் Vijaya Bank and Dena Bank வங்கிகள் இணைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த Baroda (BoB) வங்கி வங்கி இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறைவங்கிகளில் இடம்பிடித்துள்ள தரவரிசை?
    1.  01
    2.  04
    3.  02
    4.  03