TNPSC Current Affairs Quiz 8th, January, 2019



Current Affairs Quiz 8th January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams TNPSC/UPSC/RRB/TRB/Banking Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. 2019 சர்வதேச பட்டம் விடும் திருவிழா (International Kite Festival 2019) தொடங்கியுள்ள மாநிலம்?  
    1.  Maharashtra
    2.  Rajastan
    3.  Gujarat
    4.  Uttarakhand

  2. பாகிஸ்தான் நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக (Chief Justice of Pakistan) நீதிபதி ஆசிப் சயித் கோசா நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  Justice Nasir-ul-Mulk
    2.  Justice Jawwad S. Khawaja
    3.  Justice Anwar Zaheer Jamali
    4.  Justice Asif Saeed Khosa

  3. இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.200, ரூ.500, ரூ.2000 நோட்டுகளை  (Nepal writes to india to Banned new Indian currency notes as legal)  சட்டப்பூர்வமானது என அறிவிக்க கோரிக்கை வைத்துள்ள அண்டை நாடு? 
    1.  Nepal
    2.  Bhutan
    3.  Bangladesh
    4.  Pakistan

  4. 2018-19 ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் கோப்பையை (Border-Gavaskar Trophy-2018-2019) வென்ற கிரிக்கெட்அணி? 
    1.  England
    2.  New Zealand
    3.  India 
    4.  Australia

  5. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் (world’s largest cricket stadium) எந்த இந்திய நகரில் கட்டப்பட்டுவருகிறது? 
    1.  Kolkata
    2.  New Delhi
    3.  Dindigul
    4.  Ahmedabad

  6. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற, 2018-2019 பார்டர்-கவாஸ்கர்கோப்பைக்கான (Border-Gavaskar Trophy)  டெஸ்ட் கிரிக்கெட் தொடரில்,  தொடர் நாயகன் (Man Of The Series) விருது பெற்றவர்? 
    1.  Virat Kohli
    2.  Cheteshwar Pujara
    3.  Jasprit Bumrah
    4.  Rohit Sharma

  7. தற்போது (ஜனவரி 2019) உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் உள்ள "Melbourne" நகரம் உள்ள நாடு? 
    1.  Australia
    2.  England
    3.  South Africa
    4.  New Zealand

  8. முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் -களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பில் கூடுதலாக எத்தனை சதவீத இட ஒதுக்கீட்டை (Cabinet approves Reservation for economically backward).அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது? 
    1.  4%
    2.  9%
    3.  5%
    4.  10% 

  9. 2019 தேசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள் (Women's National Boxing Championships-2019) நடைபெறும் மாநிலம்? 
    1.  Uttar Pradesh
    2.  Delhi
    3.  Karnataka 
    4.  Tamil Nadu

  10. 2019 தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டிகள் ((Hockey India Senior Men National Championship 2019, B Division), நடைபெறும் மாநிலம்? 
    1.  Maharashtra
    2.  Rajasthan
    3.  Haryana
    4.  Tamil Nadu