ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள, 2018 மின்-ஆளுமைக் குறியீட்டு பட்டியலில் (United Nation’s E-Government Index 2018), இந்தியா பெற்றுள்ள இடம்?
- 95
- 98
- 96
- 97
2018 மின்-ஆளுமைக் குறியீட்டு பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு?
- பெல்ஜியம்
- நார்வே
- நெதர்லாந்து
- டென்மார்க்
2018 ஆம் ஆண்டுக்கான இராஜீவ்காந்தி விருதுக்கு (Rajiv Gandhi Sadbhavana Award 2018) தேர்வுபெற்றுள்ளவர்?
- கோபாலகிருஷ்ண காந்தி
- எம். கோபால் கிருஷ்ணா
- முகமது அசாருதீன்
- சுபா முட்கல்
பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் "சென்னை நகரின் மெட்ரோ ரயில் நிலையங்கள்?
- கோயம்பேடு, வடபழனி
- ஆலந்தூர், நந்தனம்
- ஷெனாய் நகர், கோயம்பேடு
- ஷெனாய் நகர், ஆலந்தூர்
உலக வாய் வழி சுகாதார தினம்?
- ஆகஸ்ட் 04
- ஆகஸ்ட் 03
- ஆகஸ்ட் 02
- ஆகஸ்ட் 01
1000-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடிய முதல் நாடு?
- இந்திய அணி
- இங்கிலாந்து அணி
- ஆஸ்திரேலிய அணி
- வெஸ்ட் இண்டீஸ் அணி
2018 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை இந்தோனேசியா நடைபெறவுள்ள நகரங்கள்?
- ஜகார்த்தா-பாலேம்பங்
- ஜகார்த்தா-சுரபாயா
- ஜகார்த்தா-பாண்டுங்
- பாலேம்பங்-பாண்டுங்
2014 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நாடு?
- ஜப்பான்
- சீனா
- இந்தியா
- தென் கொரியா
2022 ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள சீன நகரம்?
- பீஜிங்
- க்வாங்சு
- ஹாங்சவ்
- டியான்ஜின்
2026 ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள ஜப்பான் நகரம்?
- க்யோட்டோ
- ஒசாகா
- டோக்கியோ
- நகோயா