ஐக்கிய நாடுகள் அவை சர்வதேச உள்நாட்டு மொழிகள் ஆண்டாக (International Year of Indigenous Languages) அறிவித்துள்ள வருடம்?
- 2020
- 2018
- 2019
- 2021
இந்தியா-தென்னாப்பிரிக்கா இணைந்து "20 வருட உத்திசார் கூட்டாண்மை" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள நினைவு அஞ்சல் தலையில் இடம் பெற்றுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்க தலைவர்கள்?
- தீன் தயாள் உபாத்யாயா, நெல்சன் மண்டேலா
- மகாத்மாகாந்தி, ஆலிவர் ரெஜினால்டு டாம்போ
- மகாத்மாகாந்தி, நெல்சன் மண்டேலா
- தீன் தயாள் உபாத்யாயா, ஆலிவர் ரெஜினால்டு டாம்போ
2018 ஆகஸ்ட் 10 ஆம் தேதி, பரம்பரா தொடர்-தேசிய இசை மற்றும் நடனத் திருவிழா (Parampara series – National Festival of Music and Dance’ festival) 2018, தொடங்கிய இடம்?
- புதுடெல்லி
- சென்னை
- கொல்கத்தா
- கோவா
உலகின் முதல் தெர்மல் பேட்டரி தொழிற்சாலை (world’s first-ever thermal battery plant) தொடங்கப்பட்டுள்ள மாநிலம்?
- தெலுங்கானா
- கேரளா
- ஆந்திரா
- தமிழ்நாடு
அண்மையில் "காங்சென்ட்ஸோங்கா உயிர்க்கோள சரணாலயம் (Khangchendzonga Biosphere Reserve), உலக உயிர்க்கோள வலையமைப்பில் (World Network of Biosphere Reserves-WNBR) சேர்க்கப்பட்டுள்ளது. காங்சென்ட்ஸோங்கா சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்?
- மிசோரம்
- அசாம்
- மேகாலயா
- சிக்கிம்
ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகளுக்கான "பசிபிக் எண்டெவர்-2018 தொடர்பு பயிற்சி (Pacific Endeavor-18), 2016 ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கியுள்ள நாடு?
- பங்களாதேஷ்
- நேபாளம்
- இலங்கை
- மியான்மர்
ஐ. நா. மனித உரிமை ஆணையத்தின் புதிய செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
- மிச்செல் பச்லெட்
- நவி பிள்ளை
- சயிட் ராட் அல் உசைன்
- மேரி ராபின்சன்
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை "துணைத் தலைவராக" தேர்வு செய்யப்பட்டுள்ள "ஹரிவன்ஷ் நாராயண் சிங்" எந்த கட்சியை சேர்ந்தவர்?
- காங்கிரஸ்
- பாரதிய ஜனதா
- தேசியவாத காங்கிரஸ்
- ஐக்கிய ஜனதாதளம்
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பகுதி நேர (அதிகாரப்பூர்வமற்ற) இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ள இருவர்?
- ரேகா சர்மா, ராம் சேவாக் ஷர்மா
- சதீஷ் காசிநாத் மராத்தே, ராம் சேவாக் ஷர்மா
- எஸ். குருமூர்த்தி, சதீஷ் காசிநாத் மராத்தே
- எஸ். குருமூர்த்தி, ரேகா சர்மா
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக மீண்டும் (TRAI) நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
- சதீஷ் காசிநாத் மராத்தே
- ரேகா சர்மா
- எஸ். குருமூர்த்தி
- ராம் சேவாக் ஷர்மா