TNPSC Current Affairs Quiz August 23-24, 2018

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 23-24, 2018


  1. ஃபோர்ப்ஸ்-அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியல் 2018-இல் 7-ம் இடம் பிடித்துள்ள இந்தியா வீராங்கனை பி.வி. சிந்து எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? 
    1.  டென்னிஸ் 
    2.  ஸ்குவாஷ் 
    3.  பாட்மிண்டன்
    4.  டேபிள் டென்னிஸ்

  2. ஃபோர்ப்ஸ்-அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியல் 2018-இல் முதலிடம் பிடித்துள்ள டென்னிஸ் வீராங்கனை? 
    1.  கரோலின் வொஸ்னியாக்கி
    2.  ஸ்லோனே ஸ்டீபன்ஸ்
    3.  கார்பின் முகுருசா
    4.  செரீனா வில்லியம்ஸ் 

  3. ஃபோர்ப்ஸ்-அதிக சம்பளம் ஈட்டும் நடிகர்கள் பட்டியல் 2018-இல் இந்திய நடிகர்கள் அக்ஷய் குமார், சல்மான்கான் ஆகியோர் பிடித்துள்ள இடங்கள்?  
    1.  07, 09
    2.  07, 08
    3.  08, 09
    4.  08, 10

  4. ஃபோர்ப்ஸ்-அதிக சம்பளம் ஈட்டும் நடிகர்கள் பட்டியல் 2018-இல் முதலிடம் பிடித்துள்ள ஹாலிவுட் நடிகர்? 
    1.  வேய்ன் ஜான்சன்
    2.  ராபர்ட் டெளனி ஜூனியர்
    3.  ஜார்ஜ் க்ளூனி
    4.  ஆடம் சேண்ட்லர்

  5. இந்தியாவில் அதிக அளவில் தற்கொலை செய்யும்  விவசாயிகள் எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களில் உள்ள மாநிலங்கள் வரிசை?  
    1.  மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு
    2.  மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு
    3.  தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப்பிரதேசம்
    4.  மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம்

  6. ஸ்டெர்லைட் ஆலை மாசு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு? 
    1.  விசாகா குழு  
    2.  எஸ். ஜே. வசீப்தர் குழு
    3.  டி. கே. ராமசந்திரன் குழு
    4.  நவநீத்ராமன் குழு

  7. அண்மையில் மறைந்த குல்தீப் நய்யர் அவர்களின் சுயசரிதை புத்தகம்? 
    1.  Beyond The Lines 
    2.  Beyond The Limits
    3.  Beyond The River
    4.  Beyond The Ocean

  8. BIMSTEC கூட்டமைப்பு நாடுகளின் நான்காவது உச்சி மாநாடு, ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் நடைபெறும் இடம்? 
    1.  டாக்கா 
    2.  டெல்லி 
    3.  கொழும்பு 
    4.  காத்மண்டு

  9. “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” விளம்பரத் தூதுவர்களாக நியமிக்கப் பட்டுள்ள நடிகர், நடிகையர்? 
    1.  விவேக், சூர்யா, கார்த்திக், நயன்தாரா     
    2.  விவேக், சூர்யா, விஜய், நயன்தாரா 
    3.  விவேக், சூர்யா, கார்த்திக், ஜோதிகா
    4.  விவேக், சூர்யா, விஜய், ஜோதிகா

  10. அடிமை வர்த்தகம் நினைவு மற்றும் ஒழிப்பு தினம் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition)? 
    1.  ஆகஸ்ட் 26 
    2.  ஆகஸ்ட் 25  
    3.  ஆகஸ்ட் 24  
    4.  ஆகஸ்ட் 23