ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஆசியாவின் சின்னமாக (ICON) அறிவித்துள்ள இந்திய கால்பந்து வீரர்?
- பாய்சுங் பூட்டியா
- குருப்ரீத் சிங்
- சுனில் சேத்ரி
- சுப்ரதா பால்
தற்போது அதிக சர்வதேச கோல்கள் அடித்துள்ள ஆசிய வீரர்?
- கீ-சுங்-யீங்
- யாகியா-அல்செக்ரி
- மர்வான் யோத்மன்
- சுனில் சேத்ரி
2018-ம் ஆண்டுக்கான பீல்ட்ஸ் விருதுக்கு (Fields Medal 2018) தேர்வு பெற்றுள்ள இந்திய வம்சாவளி கணிதவியல் அறிஞர்?
- அக்சய் வெங்கடேஷ்
- சிதம்பரம் சுப்ரமணியன்
- வினய் சந்திரன்
- அக்சய் ராஜகோபால்
டெல்லி மாநில அரசின் "2018 சந்தோஷ் கோலி" விருது 2018 பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்?
- இக்னேசியஸ் திவ்யா
- இன்னசன்ட் திவ்யா
- திவ்யபாரதி
- பாரதி கிருஷ்ணகுமார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
- பிரியதர்ஷினி ராஜேஷ்
- இந்திரா பானர்ஜி
- மஞ்சுளா ராம்கோவிந்த்
- விஜயா கமலேஷ் தஹில்ரமணி
ஏர் இந்தியா இயக்குநர்களாக அண்மையில் நியமிக்கப்பட்ட தொழிலதிபர்கள்?
- அனில் அம்பானி, குமார் மங்களம் பிர்லா
- குமார் மங்களம் பிர்லா, ஒய்.சி. தேவேஸ்வர்
- அனில் அம்பானி, ஒய்.சி. தேவேஸ்வர்
- ஒய்.சி. தேவேஸ்வர், அசிம் பிரேம்ஜி
சத்தீஸ்கர் மாநில அரசின் "மொபைல் டிஹார்" (Mobile Tihar) என்னும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும், ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
- சத்தீஸ்கர்
- ஜார்க்கண்ட்
- மத்தியப்பிரதேசம்
- ராஜஸ்தான்
2018 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- அகனே யாமகுச்சி
- பி.வி. சிந்து
- நோசோமா ஒகாரா
- கரோலினா மரின்
2018 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- லின் டான்
- ஸ்ரீகாந்த் கிடாம்பி
- கென்டோ மோமோட்டா
- லி சோங் வேய்
2018 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி. வி. சிந்து வென்ற பதக்கம்?
- தங்கம்
- வெண்கலம்
- ஏதுமில்லை
- வெள்ளி