TNPSC Current Affairs Quiz August 7-9, 2018 - Test your GK

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 7-9, 2018 - Test your GK


  1. தாய்லாந்து நாட்டின் மூவாங், சாச்சோங்சோவா மாகாணத்தில்  2018 ஆகஸ்ட் 6 அன்று தொடங்கிய, இந்தியா-தாய்லாந்து கூட்டு இராணுவப் பயிற்சி? 
    1.  MAITRAE-2018 
    2.  MATREE-2018 
    3.  MAITREE-2018 
    4.  MATRUBOOMIE-2018 

  2. ஐதராபாத் நகரில் இந்தியாவின் முதல்  "பிளாக்செயின்" மாவட்டத்தை (India’s first Blockchain district) தெலுங்கானா மாநில அரசு  எந்த நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ளது? 
    1.  TCS
    2.  HCL
    3.  WIPRO
    4.  Tech-Mahindra

  3. வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கும் E-விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு? 
    1.  2014
    2.  2015
    3.  2016
    4.  2017

  4. தற்போது E-விசா திட்டம் எத்தனை நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது? 
    1.  163
    2.  164
    3.  165
    4.  166

  5. இந்தியாவில் குடிநீருக்கு என பராமரிக்கப்படும் தர நிர்ணய அளவு? 
    1.  IS-10500: 2015
    2.  IS-10500: 2014
    3.  IS-10500: 2013
    4.  IS-10500: 2012

  6. 2018 உலக ஆக்கி தரவரிசைப் பட்டியலில் இந்திய ஆக்கி ஆண்கள் அணி பெற்றுள்ள இடம்? 
    1.  04
    2.  05
    3.  06
    4.  07

  7. 2018 உலக ஆக்கி தரவரிசைப் பட்டியலில் இந்திய ஆக்கி பெண்கள் அணி பெற்றுள்ள இடம்? 
    1.  09
    2.  08
    3.  07
    4.  06

  8. உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக அண்மையில் பதவியேற்றவர்? 
    1.  இந்து மல்கோத்ரா
    2.  ஆர். பானுமதி
    3.  விஜயகலா ரமணி
    4.  இந்திரா பானர்ஜி

  9. தற்போது உச்சநீதிமன்றத்தில் பதவியில் உள்ள  பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை? 03 (ஆர். பானுமதி, ஹிந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி) தேசிய கைத்தறி தினம்?
    1.  ஆகஸ்டு 5
    2.  ஆகஸ்டு 6
    3.  ஆகஸ்டு 7
    4.  ஆகஸ்டு 8

  10. 2018  வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?  
    1.  ரோஜர் பெடரர்
    2.  ரபேல் நடால்
    3.  ஜாகோவிச்
    4.  அலெக்சாண்டர் வெரேவ்