Tnpsc/12/Tamil-3

கம்பராமாயணம் நூல் குறிப்பு: கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது. இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதையை வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு. கம்பராமாயணம் வழி நூல் எனப்படுகிறது. கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் அழைப்பர். கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் முழுவதும் மிளிர்கிறது. “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணுற்றாறே” என்று ஒரு கணக்கீடும் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் தொடங்கிய காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில் உச்ச நிலையை அடைந்தது. கம்பராமாயணம் 6 காண்டங்களை உடையது. அவை பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரண்யகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம். ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் ஒட்டக்க்கூத்தர் எழுதினார். சுந்தரகாண்டம்: இக்காண்டாமே “காப்பியத்தின் மணிமகுடமாக” விளங்குகிறது. சிறிய திருவடி = அனுமன் அனுமனுக்கு “சுந்தரன்” என்னும் பெயரும் உண்டு. இராமனின் அடையாளமாக சீதையிடம் அனுமன் கொடுத்தது = கணையாழி சீதை அனுமனிடம் கொடுத்தது = சூடாமணி சொற்பொருள்: கழல் – திருவடி முளரி – தாமரை தையல் – திருமகளாகிய சீதாப்பிராட்டி இறைஞ்சி – வணங்கி திண்டிறல் – பேராற்றல் மிக்க இராமன் ஓதி – கூந்தல் மற்று – மேலும் துறத்தி – கைவிடுக திரை – அலை மருகி – மருமகள் தனயை – மகள் தடந்தோள் – அகன்ற தோள் உம்பி – உன் தம்பி வேலை – கடல் கனகம் – பொன் சாலை – பர்ணசாலை அலங்கல் – மாலை கோரல் – கொல்லுதல் திருக்கம் – வஞ்சனை முறிவு – வேறுபாடு வீங்கினள் – பூரித்தாள் ஆழி – மோதிரம் தோகை – மயில் மாமணிக்கரசு – சூடாமணி இலக்கணக்குறிப்பு: மொய்கழல் – வினைத்தொகை கழல் – தானியாகு பெயர் தழீஇ – சொல்லிசை அளபெடை தெண்டிரை – பண்புத்தொகை அலைகடல் – வினைத்தொகை துறத்தி – ஏவல் வினைமுற்று தடந்தோள் – உரிச்சொற்றொடர் பெருந்தவம் – பண்புத்தொகை இற்பிறப்பு – ஏழாம் வேற்றுமைத்தொகை களிநடம் – வினைத்தொகை கண்ணின் நீர்க்கடல் – உருவகம் கோறல் – தொழிற்பெயர் ஆருயிர் – பண்புத்தொகை பொன்னடி – உவமத்தொகை பேர்அடையாளம் – உம்மைத்தொகை மலரடி – உவமத்தொகை மாமணி – உரிச்சொற்றொடர் கைத்தலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை தேம்பாவணி நூல் குறிப்பு; வீரமாமுனிவர் இயற்றியது தேம்பாவணி. இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன. தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள். தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர். நூலின் தலைவன் = இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர். இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்பர். வீரமாமுனிவர்: இயற் பெயர் = கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள். இவர் தம் பெயரை “தைரியநாதசாமி” என மாற்றிக்கொண்டார். தமிழ்ச் சான்றோர் இவரை “வீரமாமுனிவர்” என அழைத்தனர். 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில இயற்கை எய்தினார். படைப்புகள் = திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார். வளன் செனித்த படலம்: காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை மாமுனிவர் தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றை கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும். யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது. அதன் நேரிய மொழி பெயர்பே தமிழில் வளன் ஆகும். கதை சுருக்கம்: யூதேயா நாட்டு மன்னன் சவுல். பிலித்தையர் என்பார் திருமறையை பழித்தும் கடுவுளை இகழ்ந்தும் வந்தனர். அரக்கன் கோலியாத் இச்ரேயால் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான். தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனை கொன்றான். சொற்பொருள்: மாலி – சூரியன் ஆலி – மலை நீர் கரிந்து – கருகி புடை – இடையின் ஒருபக்கம் வியன்வட்டம் – அகன்ற கேடயம் கீண்டு – கிழித்து கிளர்ப – நிறைய தொழும்பர் – அடிமைகள் ஓகையால் – களிப்பினால் வெருவி – அஞ்சி கதத்த – சினமிக்க கல்நெடுங்குவடு – மலைச்சிகரம் நிரூபன் – அரசன் விளி – சாவு கைவயம் – தோள்வலிமை மெய்வயம் – உடல் வலிமை ஐஞ்சிலை – ஐந்து கற்கள் ஓதை – ஓசை மருகி – சுழன்று மிடல் – வலிமை செல் – மேகம் நுதல் – நெற்றி உருமு – இடி மருங்கு – இடுப்பு சிரம் – தலை அசனி – இடி இலக்கணக்குறிப்பு: கதுவிடா – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அகல்முகில் – வினைத்தொகை கருமுகில் – பண்புத்தொகை கூடினர் – வினையாலணையும் பெயர் கதத்த – குறிப்பு பெயரெச்சம் கேட்டனர் – வினையாலணையும் பெயர் தொடர்ந்தனன் நகைப்பான் – முற்றெச்சம் அஞ்சினர் - வினையாலணையும் பெயர் கேட்ட வாசகம் – பெயரெச்சம் கைவயம் – ஆறாம் வேற்றுமைத் தொகை அறிய ஆண்மை – குறிப்புப் பெயரெச்சம் இருந்த பாலன் – பெயரெச்சம் கருமுகில் – பண்புத்தொகை வைவேல் – உரிச்சொற்றொடர் காண்கிலர் – எதிர்மறை வினைமுற்று நாமவேல் – உரிச்சொற்றொடர் பாண்டியன் பரிசு ஆசிரியர் குறிப்பு: பாவேந்தர் பாரதிதாசன் புதுவையில் பிறந்தவர். இயற்பெயர் = சுப்புரத்தினம் பெற்றோர் = கனகசபை, இலக்குமியம்மாள் தமிழாசிரியராக பணிபுரிந்தவர். இவர் புரட்சிக் கவிஞர் என்றும், தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ் என்றும் அழைக்கப்படுபவர். இவரின் பிசிராந்தையார் நாடகம் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. இவரின் “வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்னும் பாடல் தற்பொழுது புதுவை அரசின் தமிழ் தாய் வாழ்த்தாக உள்ளது. கதை: கதிர் நாட்டு மன்னன் கதிரைவேலன். அவன் மனைவி கண்ணுக்கிணியாள், இவர்களின் ஒரே மகள் அன்னம். கண்ணுக்கிணியாள் அண்ணனும் படைத்தளபதியும் ஆன நரிக்கண்ணன் சூழ்ச்சியால் நிகழ்ந்த வேழ நாட்டு படையெடுப்பில் அரசனும் அரசியும் இறந்தனர். பாண்டிய மன்னன் பரிசாக வழங்கிய உடைவாளும் மணிமுடியும் கொள்ளை அடிக்க விரும்பினான் நரிக்கண்ணன். பேழையை தவறுதலாக வீரப்பனிடம் கொடுத்துவிடுகிறான் நரிக்கண்ணன். பேழையை கொண்டு வந்து தருபவர்களுக்கு அன்னம் மாலையிடுவாள் என் அறிவிக்கப்பட்டது. அரசியின் தோழி ஆத்தாக்கிழவி. இவள் அன்னத்தின் செவிலித்தாய். ஆத்தாக்கிழவியின் மகன் வேலன். ஆத்தாக்கிழவியின் கணவன் வீரப்பன். அன்னத்தின் தோழி நீலி சொற்பொருள்: மின் – மின்னல் குறடு – அரண்மனை முற்றம் பதடி – பதர் பேழை – பெட்டி இலக்கணக்குறிப்பு: என்மகள் – நான்காம் வேற்றுமைத்தொகை காத்தார் – வினையாலணையும் பெயர் விலகாத – எதிர்மறை பெயரெச்சம் ஈன்ற தந்தை – பெயரெச்சம் இழந்த பரிசு – பெயரெச்சம் சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கியம்: பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்பது பொருள். சிற்றிலக்கியங்களின் இலக்கணம் கூறுவது பாட்டியல் நூல்கள். பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்ட நூலாகும். வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் பிரபந்தம் 96 வகை எனக் கூறப்பட்டுள்ளது.

கம்பராமாயணம்

நூல் குறிப்பு:

  • கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது.
  • இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதையை வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு.
  • கம்பராமாயணம் வழி நூல் எனப்படுகிறது.
  • கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் அழைப்பர்.
  • கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் முழுவதும் மிளிர்கிறது. “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணுற்றாறே” என்று ஒரு கணக்கீடும் உள்ளது.
  • தமிழ் இலக்கியத்தில் தொடங்கிய காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில் உச்ச நிலையை அடைந்தது.
  • கம்பராமாயணம் 6 காண்டங்களை உடையது. அவை பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரண்யகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம்.
  • ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் ஒட்டக்க்கூத்தர் எழுதினார்.

சுந்தரகாண்டம்:

  • இக்காண்டாமே “காப்பியத்தின் மணிமகுடமாக” விளங்குகிறது.
  • சிறிய திருவடி = அனுமன்
  • அனுமனுக்கு “சுந்தரன்” என்னும் பெயரும் உண்டு.
  • இராமனின் அடையாளமாக சீதையிடம் அனுமன் கொடுத்தது = கணையாழி
  • சீதை அனுமனிடம் கொடுத்தது = சூடாமணி

சொற்பொருள்:

கழல் – திருவடிமுளரி – தாமரை
தையல் – திருமகளாகிய சீதாப்பிராட்டிஇறைஞ்சி – வணங்கி
திண்டிறல் – பேராற்றல் மிக்க இராமன்ஓதி – கூந்தல்
மற்று – மேலும்துறத்தி – கைவிடுக
திரை – அலைமருகி – மருமகள்
தனயை – மகள்தடந்தோள் – அகன்ற தோள்
உம்பி – உன் தம்பிவேலை – கடல்
கனகம் – பொன்சாலை – பர்ணசாலை
அலங்கல் – மாலைகோரல் – கொல்லுதல்
திருக்கம் – வஞ்சனைமுறிவு – வேறுபாடு
வீங்கினள் – பூரித்தாள்ஆழி – மோதிரம்
தோகை – மயில்மாமணிக்கரசு – சூடாமணி

இலக்கணக்குறிப்பு:

மொய்கழல் – வினைத்தொகைகழல் – தானியாகு பெயர்
தழீஇ – சொல்லிசை அளபெடைதெண்டிரை – பண்புத்தொகை
அலைகடல் – வினைத்தொகைதுறத்தி – ஏவல் வினைமுற்று
தடந்தோள் – உரிச்சொற்றொடர்பெருந்தவம் – பண்புத்தொகை
இற்பிறப்பு – ஏழாம் வேற்றுமைத்தொகைகளிநடம் – வினைத்தொகை
கண்ணின் நீர்க்கடல் – உருவகம்கோறல் – தொழிற்பெயர்
ஆருயிர் – பண்புத்தொகைபொன்னடி – உவமத்தொகை
பேர்அடையாளம் – உம்மைத்தொகைமலரடி – உவமத்தொகை
மாமணி – உரிச்சொற்றொடர்கைத்தலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை

தேம்பாவணி

நூல் குறிப்பு;

  • வீரமாமுனிவர் இயற்றியது தேம்பாவணி.
  • இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.
  • தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.
  • தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.
  • நூலின் தலைவன் = இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர்.
  • இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்பர்.

வீரமாமுனிவர்:

  • இயற் பெயர் = கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி
  • கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள்.
  • இவர் தம் பெயரை “தைரியநாதசாமி” என மாற்றிக்கொண்டார்.
  • தமிழ்ச் சான்றோர் இவரை “வீரமாமுனிவர்” என அழைத்தனர்.
  • 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில இயற்கை எய்தினார்.
  • படைப்புகள் = திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
  • திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

வளன் செனித்த படலம்:

  • காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை மாமுனிவர் தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றை கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும்.
  • யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது.
  • அதன் நேரிய மொழி பெயர்பே தமிழில் வளன் ஆகும்.

கதை சுருக்கம்:

  • யூதேயா நாட்டு மன்னன் சவுல்.
  • பிலித்தையர் என்பார் திருமறையை பழித்தும் கடுவுளை இகழ்ந்தும் வந்தனர்.
  • அரக்கன் கோலியாத் இச்ரேயால் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான்.
  • தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனை கொன்றான்.

சொற்பொருள்:

மாலி – சூரியன்ஆலி – மலை நீர்
கரிந்து – கருகிபுடை – இடையின் ஒருபக்கம்
வியன்வட்டம் – அகன்ற கேடயம்கீண்டு – கிழித்து
கிளர்ப – நிறையதொழும்பர் – அடிமைகள்
ஓகையால் – களிப்பினால்வெருவி – அஞ்சி
கதத்த – சினமிக்ககல்நெடுங்குவடு – மலைச்சிகரம்
நிரூபன் – அரசன்விளி – சாவு
கைவயம் – தோள்வலிமைமெய்வயம் – உடல் வலிமை
ஐஞ்சிலை – ஐந்து கற்கள்ஓதை – ஓசை
மருகி – சுழன்றுமிடல் – வலிமை
செல் – மேகம்நுதல் – நெற்றி
உருமு – இடிமருங்கு – இடுப்பு
சிரம் – தலைஅசனி – இடி

இலக்கணக்குறிப்பு:

கதுவிடா – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்அகல்முகில் – வினைத்தொகை
கருமுகில் – பண்புத்தொகைகூடினர் – வினையாலணையும் பெயர்
கதத்த – குறிப்பு பெயரெச்சம்கேட்டனர் – வினையாலணையும் பெயர்
தொடர்ந்தனன் நகைப்பான் – முற்றெச்சம்அஞ்சினர் - வினையாலணையும் பெயர்
கேட்ட வாசகம் – பெயரெச்சம்கைவயம் – ஆறாம் வேற்றுமைத் தொகை
அறிய ஆண்மை – குறிப்புப் பெயரெச்சம்இருந்த பாலன் – பெயரெச்சம்
கருமுகில் – பண்புத்தொகைவைவேல் – உரிச்சொற்றொடர்
காண்கிலர் – எதிர்மறை வினைமுற்றுநாமவேல் – உரிச்சொற்றொடர்
                            

பாண்டியன் பரிசு

ஆசிரியர் குறிப்பு:

  • பாவேந்தர் பாரதிதாசன் புதுவையில் பிறந்தவர்.
  • இயற்பெயர் = சுப்புரத்தினம்
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமியம்மாள்
  • தமிழாசிரியராக பணிபுரிந்தவர்.
  • இவர் புரட்சிக் கவிஞர் என்றும், தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ் என்றும் அழைக்கப்படுபவர்.
  • இவரின் பிசிராந்தையார் நாடகம் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது.
  • இவரின் “வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்னும் பாடல் தற்பொழுது புதுவை அரசின் தமிழ் தாய் வாழ்த்தாக உள்ளது.

கதை:

  • கதிர் நாட்டு மன்னன் கதிரைவேலன்.
  • அவன் மனைவி கண்ணுக்கிணியாள், இவர்களின் ஒரே மகள் அன்னம்.
  • கண்ணுக்கிணியாள் அண்ணனும் படைத்தளபதியும் ஆன நரிக்கண்ணன் சூழ்ச்சியால் நிகழ்ந்த வேழ நாட்டு படையெடுப்பில் அரசனும் அரசியும் இறந்தனர்.
  • பாண்டிய மன்னன் பரிசாக வழங்கிய உடைவாளும் மணிமுடியும் கொள்ளை அடிக்க விரும்பினான் நரிக்கண்ணன்.
  • பேழையை தவறுதலாக வீரப்பனிடம் கொடுத்துவிடுகிறான் நரிக்கண்ணன்.
  • பேழையை கொண்டு வந்து தருபவர்களுக்கு அன்னம் மாலையிடுவாள் என் அறிவிக்கப்பட்டது.
  • அரசியின் தோழி ஆத்தாக்கிழவி. இவள் அன்னத்தின் செவிலித்தாய்.
  • ஆத்தாக்கிழவியின் மகன் வேலன்.
  • ஆத்தாக்கிழவியின் கணவன் வீரப்பன்.
  • அன்னத்தின் தோழி நீலி

சொற்பொருள்:

  • மின் – மின்னல்
  • குறடு – அரண்மனை முற்றம்
  • பதடி – பதர்
  • பேழை – பெட்டி

இலக்கணக்குறிப்பு:

  • என்மகள் – நான்காம் வேற்றுமைத்தொகை
  • காத்தார் – வினையாலணையும் பெயர்
  • விலகாத – எதிர்மறை பெயரெச்சம்
  • ஈன்ற தந்தை – பெயரெச்சம்
  • இழந்த பரிசு – பெயரெச்சம்

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியம்:


  • பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்பது பொருள்.
  • சிற்றிலக்கியங்களின் இலக்கணம் கூறுவது பாட்டியல் நூல்கள்.
  • பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்ட நூலாகும்.
  • வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் பிரபந்தம் 96 வகை எனக் கூறப்பட்டுள்ளது.