Tnpsc Current Affairs - March 01-2019




Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs February 27-28, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
<

இந்திய நிகழ்வுகள்

 

  • மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆந்திராவின் புதிய இரயில் மண்டலத்தை அறிவித்துள்ளார். இது தெற்கு கடற்கரை இரயில்வே மண்டலம் (Southern Coast Railway) ஆகும்.
    • இதன் தலைமையிடமாக விசாகப்பட்டினம் உள்ளது. இது இந்தியாவின் 18வது இரயில்வே மண்டலமாகும்.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

  • ஏப்ரல் 2019-ல் வெளியேறும் தொழில்துறை பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக தேசிய இளைஞர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், உயர் கல்வி பயின்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியான ‘ஷிரியாஸ்’ (SHREYAS – Scheme For Higher Education Youth in Apprenticeship and Skills) என்ற திட்டத்தை மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

  • பொருளாதார ஒத்துழைப்பின் 20-வது இந்தியா-இத்தாலி கூட்டு ஆணையத்தின் அமர்வானது புதுடெல்லியில் நடைபெற்றது. இதன் மூலம், இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கிடையே இயந்திரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளை மேம்படுத்த முடியும்.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • உலகின் மொத்த மக்கள் தொகையில் 94 சதவீதம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 96 சதவீதம்– கொண்ட 100 நாடுகளை உள்ளடக்கிய, “உள்ளடங்கிய இணைய குறியீட்டு பட்டியல் – 2019ல் இந்தியாவானது 47-வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • முகநூலிற்கான பொருளாதார புலனாய்வு பிரிவு வெளியிட்ட இந்த பட்டியலில் ஸ்வீடன் முதலிடத்திலும், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா முறையே அடுத்த இரு இடங்களை பிடித்துள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சௌரவ் சௌத்ரி மற்றும் மானு பேக்கர் இணை தங்கம் வென்றுள்ளார்.
    • 10 மீட்டர் ஏர்பிஸ்டல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சௌரவ் சௌத்ரி உலக சாதனையுடன் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

விருதுகள்

 

  • அறிவியல், தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்குவோர்க்கு வழங்கப்படும் விருதான “சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 2018” ஆம் ஆண்டிற்கான மருத்துவ துறைக்காக பிரிவில் டாக்டர். கணேசன் வெங்கட சுப்ரமணியன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
    • இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் பயின்று தற்போது பெங்களுரில் பணியாற்றி வருகிறார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் உயரிய அமைப்பான “போலீஸ் புகார்கள் ஆணையத்தின் (Police Complaints Authority) தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.தேஜி (P.S. Teji) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

  • தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28:
    இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.இராமன், புகழ்பெற்ற இராமன் விளைவை கண்டுபிடித்த நாளான பிப்ரவரி 28 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • 2019 ஆம் ஆண்டின் தேசிய அறிவியல் தினத்தின் கருத்துரு:-
    “Science For People and People For Science” என்பதாகும்.
  • ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு – பிப்ரவரி28, 1928. அதற்கான, இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு 1930.
  • 1954- bharat ratna

 

TNPSC Current Affairs: March 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • SHREYAS – ‘Scheme for Higher Education Youth in Apprenticeship and Skills’ launched by the Union minister Prakash Javadekarfor providing industry apprenticeship opportunities to fresh graduates.
    • This scheme is a programme basket comprising the initiatives of three central ministries, including the HRD, Ministry of Skill Development and Entrepreneurship, and the Ministry of Labour and Employment.

  • Union Railway Minister Piyush Goyalannounced a new railway zone for Andhra Pradesh, that is the Southern Coast Railway and it will be headquartered in Visakhapatnam. It will be the 18th zone in the country.

 

  • The 2-day long session of the 20th India-Italy Joint Commission for Economic Cooperation (JCEC)was held in New Delhi
    • This was co-chaired by the Union Minister of Commerce and Industry, Suresh Prabhuand the Deputy Minister of Economic Development , Michele Geraci.

  • The National Institute of Design has been inaugurated at Bhopal in Madhya Pradesh and Jorhat in Assam.The Union Minister for Commerce and Industries Suresh Prabhu inaugurated the Institutions.
    • National Design Policy 2007 had recommended setting up design institutes on the lines of NID, Ahmedabad in other parts of India to promote design programs.

 

  • A three-day Working Group Meeting, organised jointly by the Ministry of AYUSH and WHO, to review the WHO document“Benchmarks for Training in Yoga” began in New Delhi.
    • The meeting will discuss the challenges in training of Yoga, review and discuss the scope and structure of the working draft document, identify the type, scope and criteria of information/data that are further required.

 

  • NITI Aayog’s Atal Innovation Mission (AIM)and Adobe signed a Statement of Intent (SOI) to collectively drive the charter of developing creative skills and spreading digital literacy across all Atal Tinkering Labs (ATL) in India.
    • The Adobe Digital Disha Programme, launched in 2018,is aimed at driving synergies in creative thinking and technology-based learning.

INTERNATIONAL NEWS

  • India and Bruneisigned a pact for exchange of Information and Assistance in Collection with respect to taxes in order to curb tax evasion and tax avoidance in New Delhi.
    • This agreement will facilitate both the countries to exchange information, including banking and ownership information for tax purposes and will also avail mutual assistance in collection of tax revenue claims.

 

ECONOMY

  • The Reserve Bank of India and Bank of Japanhave signed an agreement for Bilateral Swap Arrangement (BSA)between the two countries. The BSA was negotiated between India and Japan during the visit of Prime Minister Narendra Modi to Tokyo last year.
    • India can access 75 billion dollars for its domestic currency, for the purpose of maintaining an appropriate level of balance of payments or short-term liquidity.

 

AWARDS

  • The Central Zone Power Distribution Company (CZPDC),Bhopal and West Zone Power Distribution Company (WZPDC), Indore were conferred with the “Saubhagya Award” underPradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana at the National Conference of Energy Ministers by the Union Minister of State for Energy, R.K. Singh.

 

  • Reliance Industries Chairman and Managing Director Mukesh Ambanibecame the first Indian and the only Asian to enter the Global top 10 richest billionaire list compiled by Hurun Research, China after a USD 9 billion.

 

IMPORTANT DAYS

  • National Science Day -28th February
    • The National Science Dayis observed to mark the discovery of the ‘Raman Effect‘ by the physicist Sir Chandrashekhara Venkata Raman, well-known as CV Raman.
    • Theme of National Science Day 2019is “Science for people and people for science.”
    • CV Raman gave the theory of Raman Effectfor which he won the Nobel Prize in 1930 and became the first Indian and the first Asian to win the prestigious award. He was also awarded Bharat Ratna in 1954 for his contribution in science, particularly Physics.

 

BOOKS & AUTHORS

  • Veteran author Nayantara Sahgal unveiled her new novel “The Fate Of Butterflies”at a function attended by bibliophiles.
    • The novel confronts the toxic dangers of “war, religious polarisation and authoritarian charisma-a dystopian future that is already upon the world”.

TNPSC Current Affairs March 2019-Pages

MARCH 2019

 

March 01 March 02 March 03 March 04 March 05 March 06
March 07 March 08 March 09 March 10 March 11 March 12
March 13 March 14 March 15 March 16 March 17 March 18
March 19 March 20 March 21 March 22 March 23 March 24
March 25 March 26 March 27 March 28 March 29 March 30
March 31