TNPSC Current Affairs March 02 2019




Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs February 27-28, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.



TNPSC Current Affairs: March 2019 – Featured Image

தமிழக நிகழ்வுகள்

 

  • முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
    • இதில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு, அரசு சார்பில் வழிகாட்டுதல் கூட்டம் சென்னை கிண்டியில் நடந்தது.
    • ஒப்பந்தம் மேற்கொண்டவர்களில் 366 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன.

 

TNPSC Current Affairs: March 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • வெயிலில் பணிபுரியும் கட்டிட தொழிலாளர்கள், உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வெயிலினால் ஏற்படும் மயக்கம் மற்றும் தொல்லைகளில் இருந்து தப்பிக்க மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்டாய இடைவேளை அளிக்க கேரள அரசின் மாநில தொழிலாளர் துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சாபஹாரில் (ஈரான்) நடைபெற்ற மக்ரான் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

  • பஞ்சாப் அணிக்கு எதிரான 47வது தேசிய சீனியர் ஆண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

  • ஜப்பானைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா-வின் பயிற்சியாளராக ஜெர்மைன் ஜென்கின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நவோமி ஒசாகா கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் மற்றும் இந்தாண்டு ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றை கைப்பற்றி முதன் முறையாக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • 2019 மற்றும் 2020ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீத அளவுக்கு இருக்கும் என தரச்சான்று நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Economic News Image

 

  • 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் 97 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Economic News Image

 

  • கடந்த 2018ம் ஆண்டில் சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி முதலிடத்தில் உள்ளது.
    • இதற்காக, அந்த வங்கி 100 மதிப்பெண்களில் 78.4 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
    • இதனைத் தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா (77.8), எஸ்பிஐ (74.6), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (69), கனரா வங்கி (67.5), சிண்டிகேட் வங்கி (67.1) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

 

TNPSC Current Affairs: March 2019 – Economic News Image

 

 

English Current Affairs

 

National News

 

  • On 27th February, 2019, Petroleum Minister Dharmendra Pradhan has handed over the 100th Letter of Intent (LoI) under SATAT- Sustainable Alternative Towards Affordable Transportation scheme to Compressed Bio-Gas (CBG) entrepreneur, which is an waste to wealth venture.
    • After hand over of LoI, CBG would significantly reduce India’s import burden and provide an environment friendly and low cost alternative to conventional petroleum fuels.

 

  • Department of Empowerment of Persons with Disabilities (DEPwD) with Ministry of Social Justice and Empowerment have organized a national conference on “Deendayal Disabled Rehabilitation Scheme” at Dr. Ambedkar International Centre, New Delhi on 1st March, 2019.
    • The motive behind this conference is to lay impact on the need for creation of an inclusive society that accepts and respects disabled persons without discrimination.

 

  • Border Security Force (BSF) and Border Guards Bangladesh (BGB) took part in the 3-day ‘Mainamati Maitree Exercise 2019’ as a part of ‘Confidence Building Measures’ between the two border guards of India and Bangladesh held in a general area of BSF’s Srimantapur border outpost near Agartala, Tripura.

 

  • The Railways has decided to suspend operations of the Indo-Pak Samjhauta Express on its side due to the drastic decline in occupancy especially after the Pulwama terror attack
    • The Railway Board has decided to cancel all operations from the train’s next scheduled run.
    • Pakistan has already suspended services on its end in the aftermath of the February 14 terror attack on CRPF personnel in Pulwama.

 

  • West Bengal Education Minister, Partha Chatterjee unveiled a web portal, “Banglar Shiksha” (banglarshiksha.gov.in), to provide real-time data on state-run and aided schools.
    • This Web portal will store real-time data of 1.5 crore students, 5 lakh teachers and 1 lakh schools and will also address many issues like attendance of students and teachers.

 

International News

 

  • The United States and North Korea have failed to reach a formal deal at the Hanoi Summit.
    • The talk has ended with no agreement after the US refused North Korean demand to lift all international sanctions.
    • The two-day meeting in the Vietnamese capital Hanoi had come eight months after their historic summit in Singapore in June last year.

 

Economy

 

  • According to the US-based rating agency – Moody’s quarterly Global Macro Outlook which was released on 1st March, 2019, Indian economy is expected to grow at 7.3 per cent in 2019 and 2020.
    • According to Moody’s India is less exposed to decline in global manufacturing trade growth than other Asian economies and emerging markets and is balanced to grow at a relatively stable pace in the next two years.

 

Awards

 

  • Vice President Shri M Venkaiah Naidu presented Kalam Innovation in Governance Award 2019, at the third edition of Dr. A.P.J. Abdul Kalam Summit on Innovation and Governance held in New Delhi.
    • On this occasion, he also started 75 new Kalam Digital Libraries spread across the country, which will be serving as centers for no-cost digital based learning in schools.

 

Sports

 

  • The England women’s cricket team are currently playing the India women’s cricket team in February and March 2019.
    • The tour consists of 3 Women’s One Day Internationals (WODIs), which formed part of the 2017–20 ICC Women’s Championship, and 3 Women’s Twenty20 International (WT20)

 

  • West Indies cricketer Chris Gayle became the first player in the world to hit 500 sixes the 14th batsman and second from the Caribbean after Brian Lara, to reach the milestone of 10,000 ODI runs, after scoring 162 off 97 balls against England in the fourth ODI at the National Cricket Stadium in St George’s, Grenada.

 

Important Days

 

  • Zero Discrimination day observed on 1st March
    • Zero Discrimination Day observed on 1st March is an annual worldwide event that promotes diversity and recognizes that everyone counts.
    • Organizations like the United Nations (UN) actively promote the day with various activities to celebrate everyone’s right to live a full life with dignity regardless of age, gender, sexuality, nationality, ethnicity, skin color, height, weight, profession, education, and beliefs.

 

 

TNPSC Current Affairs March 2019-Pages

MARCH 2019

 

March 01 March 02 March 03 March 04 March 05 March 06
March 07 March 08 March 09 March 10 March 11 March 12
March 13 March 14 March 15 March 16 March 17 March 18
March 19 March 20 March 21 March 22 March 23 March 24
March 25 March 26 March 27 March 28 March 29 March 30
March 31